சிறுவன் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு
புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வந்த குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்த நிலையில், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
Next Story