வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் - ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூரில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூரில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு, போடிநாயக்கனூர் அ.தி.மு.க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவப் படங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Next Story