சிங்க முகமூடி கொள்ளையனுக்கு காயம் - நீதிபதி கேள்வி
சிங்க முகமூடி கொள்ளையனுக்கு காயம் - நீதிபதி கேள்வி
வேலூர் நகைக்கடை கொள்ளை விவகாரம்
கொள்ளையன் டீக்கா ராமன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-இல் ஆஜர் குற்றவாளியின் கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து, போலீசாரிடம் நீதிபதி கேள்வி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் கொள்ளையன் டீக்கா ராமனும், கொள்ளை சம்பவத்தின் போது கீழே விழுந்ததில் அடிபட்டதாக வாக்குமூலம் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
Next Story
