“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்
x
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம், அதிமுக தொண்டர்களின் கோயில் என்றும், அதை மீட்க நிச்சயம் மேல்முறையீடு செய்வோம் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் இதனை கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்