பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
x
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் பள்ளி மாணவி மற்றும் மாணவனும் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் இருந்து பொன்னேரி செல்லும் அரசு பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியவாறு பள்ளி மாணவர் ஒருவர் பயணம் செய்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்