வட கிழக்கு பருவமழை - திடீரென்று உருவாகும் அருவிகள்

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டராப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
x
ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டராப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஒசூர் அருகே உள்ல தளி, அஞ்செட்டி, தொட்டமஞ்சி உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகி வருகிறது.இந்நிலையில் தளி அருகெய் உள்ள அருகேயுள்ள கெம்பத்பள்ளி வனப்பகுதியில் 50 அடி உயரம் கொண்ட புதிய அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மூன்று கோணங்களில் மூலிகைகளின் வாசத்தோடு இந்த அருவி கொட்டும் ரம்மியமான பேரழகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்