உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றோர் 22க்கு முன் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் - தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 22ஆம் தேதிக்கு முன் பதவிப்பரிமானம் செய்து கொண்டு, மறைமுக தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றோர் 22க்கு முன் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் - தேர்தல் ஆணையம்
x
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 22ஆம் தேதிக்கு முன் பதவிப்பரிமானம் செய்து கொண்டு, மறைமுக தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பலர் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 22 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளாதவர்கள், 22 ஆம் தேதிக்கு முன் பதவி ஏற்றுக்கொண்டு மறைமுக தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்