"நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே கொள்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என, அமைச்சர் மா.சுப்பிரமணிம் கூறினார்.
x
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என, அமைச்சர் மா.சுப்பிரமணிம் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வில் விலக்கு பெறக்கூடாது என்பது பாஜக தலைவர் அண்ணாமலையின் கொள்கை என விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்