ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமையக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம் - ஓ.எஸ்.மணியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக்கூடாது என்பதே திமுக-வின் எண்ணம் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.
x
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக்கூடாது என்பதே திமுக-வின் எண்ணம் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..

Next Story

மேலும் செய்திகள்