"ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு" - ஓ.பன்னீர்செல்வம்

விழுப்புரம் பல்கலைக் கழகத்திற்கு வைக்கப்பட்ட ஜெயலலிதா பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
x
விழுப்புரம் பல்கலைக் கழகத்திற்கு வைக்கப்பட்ட ஜெயலலிதா பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய  முதல்வர்களில் கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா என்றும்,  ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை மாற்றங்களை கொண்டு வந்தார் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்