"பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அதிகம் கூடும் தடுப்பூசி மையங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்