தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவ காற்று காரணமாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
x
தென்மேற்கு பருவ காற்று காரணமாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு  மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்  மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்