"திமுக ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
x
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு கடந்த காலங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். அதேபோல, தற்போது திமுக அரசு அறிமுகப் படுத்தியுள்ள பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் என்ற திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்