"மாணவர், பேராசிரியருக்கு தடுப்பூசி செலுத்த சுற்றறிக்கை" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்