நிதி திரட்டும் முத்தூட் மினி பைனான்சியர்ஸ் - கடன் பத்திரங்கள் வெளியீடு

முத்தூட் மினி பைனான்சியர்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் 250 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
நிதி திரட்டும் முத்தூட் மினி பைனான்சியர்ஸ் - கடன் பத்திரங்கள் வெளியீடு
x
முத்தூட் மினி பைனான்சியர்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் 250 கோடி ரூபாய் நிதி திரட்ட  திட்டமிட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பத்திரங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் தொகையை கொண்டு கிளைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், அதிகளவில் தங்க நகை கடன் வழங்கவும் முடிவு செய்துள்ளதாக முத்தூட் மினி பைனான்சியர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்