பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழாய்வு - நீர் வெளியேற்றும் கால்வாய் கண்டுபிடிப்பு

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் நீர் வெளியேற்றும் கால்வாய் கண்டறியப்பட்டு உள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்து உள்ளது.
x
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் நீர் வெளியேற்றும் கால்வாய் கண்டறியப்பட்டு உள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை யில் கடந்த 30ஆம் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த, நீர் வெளியேற்றும் கால்வாயின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நவரத்தினக் கற்கள், மணிகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு திட்ட இயக்குனர் இனியன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்