பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
பதிவு : ஜூலை 19, 2021, 02:12 PM
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி

தந்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் எதிரொலியாக நீலகிரியை சேர்ந்த பழங்குடியின மாணவிகளின் படிப்பு செலவிற்கு உதவ ஐந்து தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்.முதுமலை வனப்பகுதியின் நடுவே உள்ள அடிப்படை வசதிகள் இல்லாத பெண்ணை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின  மாணவிகள் 6 பேர் முதன் முதலாக 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இது குறித்த செய்தி கடந்த 7ம் தேதி தந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதனை பார்த்த கோவை, திருப்பூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த சிவராஜ், காமராஜ், ஆனந்த், மோகன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் படிக்க செல்லும் மாணவிகளுக்கு உதவ முன் வந்துள்ளனர். முதற்கட்டமாக தன்னார்வலர்கள் ஐந்து பேரும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உடைகள், காலணிகள், நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து மாணவிகளுக்கு கொடுத்தனர். தொடர்ந்து மாணவிகளின் உயர் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

206 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

127 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

78 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

46 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

25 views

பிற செய்திகள்

முதுகலை பல் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு;"4 வாரங்களில் கலந்தாய்வு நடத்தப்படும்" - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 4 வாரங்களுக்குள் காணொலி வாயிலாக நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.

0 views

"சட்டப் பேரவை நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு தேவை" - கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார்.

4 views

நடிகர் விஜய் வழக்கு - நீதிபதி அமர்வு மாற்ற உத்தரவு

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

32 views

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

3 views

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை தொடங்கியதும், புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.

3 views

"இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய அர்த்தமுள்ள விவாதங்களை முன்னெடுக்க வேண்டும்" - பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அரசு தயாராக இருப்பதாகவும் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி கூறினார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.