கொரோனாவை ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை; அதுவாகவே ஓய்ந்து விட்டது - செல்லூர் ராஜூ

கொரோனாவை தி.மு.க அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும், அது தானாகவே குறைந்துவிட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்
x
கொரோனாவை தி.மு.க அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும், அது தானாகவே குறைந்துவிட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியில் தடுப்பூசி குறித்து தவறான கருத்துகளை பரப்பிய தி.மு.க.வால் தற்போது மக்களுக்கு தேவையான தடுப்பூசியை பெற்றுத்தர முடியவில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்