4.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

காவிரியில் கடைமடை வரை தண்ணீர் செல்ல, அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
x
காவிரியில் கடைமடை வரை தண்ணீர் செல்ல, அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள வேளாண் பொறியியல் அலுவலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு நான்கரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்