"அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
x
"அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு  உத்தரவு

"சிறை ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருத வேண்டும்"

13854 கைதிகளில் 1295 பேருக்கு முதல் டோஸ், 38 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு விளக்கம்

கைதிகள் பரோல் விவகாரம்- உயர்மட்ட குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்