அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்
x
சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு, பால், தயிர் ,வெண்ணை, பன்னீர், தேன் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவான் வண்ண மலர்களாலும், அருகம்புல்லாலும் அலங்கரிக்கப்பட்டார். பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்