புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதிவியேற்பு - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதிவியேற்பு - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
x
புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும், அவரது அரசு புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் வழிவகுக்கட்டும் என குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்