ஸ்டெர்லைட்டில் கண்காணிப்பு குழு ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.
ஸ்டெர்லைட்டில் கண்காணிப்பு குழு ஆய்வு
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவின் உறுப்பினர்களுடம் ஆட்சியருடன் இருந்தனர். ஆக்சிஜன் உற்பத்தி கூடம், அந்த கூடத்தின் தரம், எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பது குறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் ஆய்வுக் குழுவினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்