"மநீம, நாம் தமிழருக்கு வாக்களித்த 40 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி" - நடிகர் கருணாஸ்

"மநீம, நாம் தமிழருக்கு வாக்களித்த 40 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி" - நடிகர் கருணாஸ்
x
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், தமிழக தேர்தலில் பணம் வாங்காமல், எந்தஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், ஜனநாயகத்தை மதித்து மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களித்த 40 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்