அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக புகார் - டோக்கன்களை தெருவில் வீசிய வாக்காளர்கள்

மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
x
மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது,. இந்த நிலையில், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்களிடமும்  அதிமுகவினர் டோக்கன் வழங்கிய நிலையில், அதனை வாங்கிய அவர்கள் உடனே கிழித்து வீதியில் எரிந்துள்ளனர்,. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படையினர் டோக்கன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தினர்

Next Story

மேலும் செய்திகள்