ரூ.36 ஆயிரத்துக்கும் குறைந்தது தங்கம்!
பதிவு : பிப்ரவரி 04, 2021, 05:22 PM
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று 36 ஆயிரம் ரூபாயை விட குறைந்து தங்கம் விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று 36 ஆயிரம் ரூபாயை விட குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 46 ரூபாய் குறைந்தது. இதன்படி ஒரு கிராம் 4 ஆயிரத்து 483 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரத்து 864 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

438 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

76 views

பிற செய்திகள்

தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் - ஈவிஎம் & விவி பேட் இயந்திரம் அனுப்பி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க, 72 ஜோடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

31 views

நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்

நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது.

14 views

வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு - வெள்ளி மூல பொருட்கள் பறிமுதல் என புகார்

சேலத்தில் வெள்ளி கொலுசு தொழிலாளர்களை பாதிக்காத அளவில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

13 views

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி - வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

23 views

"நகைக்கடன் நிலுவை விவரங்கள் வேண்டும்" - கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

28 views

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் - தற்காலிக சட்டத்தை எதிர்த்து வழக்கு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

373 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.