"தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையமும் கூறியுள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்