"4.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் காமராஜ்

நடப்பு காரிப் சீசனில் 4.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
4.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ்
x
திருவாரூர் அருகே முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அனைவருடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னார் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்