தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கு குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா
x
மேலும் ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்த‌ நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 686 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 687 பேர்  கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

 


Next Story

மேலும் செய்திகள்