தமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா
x
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்த‌ நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 173 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 681 பேர்  கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்