தமிழகத்தில் மேலும் 2,184 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,184 பேருக்கு கொரோனா
x
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. 28 பேர் உயிரிழந்த‌ நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 588 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 620 பேர்  கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்