புதிய கல்வி கொள்கையில் திறந்த நிலை படிப்புக்கான வாய்ப்புகள் - பல மாநில பல்கலை. துணைவேந்தர்கள் பங்கேற்பு

புதிய கல்வி கொள்கையில் திறந்த நிலை படிப்புகளுக்கான வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்வி கொள்கையில் திறந்த நிலை படிப்புக்கான வாய்ப்புகள் - பல மாநில பல்கலை. துணைவேந்தர்கள் பங்கேற்பு
x
புதிய கல்வி கொள்கையில் திறந்த நிலை படிப்புகளுக்கான வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.  பல்வேறு மாநில பல்கலைக்கழக  துணை வேந்தர்களும் கலந்து கொண்டனர். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த பார்த்தசாரதி , திறந்த நிலை கல்வி திட்டத்தால்  ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்