"டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை" - பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தகவல்

கொரோனா பரவல், வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தகவல்
x
கொரோனா பரவல், வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், வைரஸ் பரவல், பருவமழை எதிரொலியாக, டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்