"நீட் - குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக பயிற்சி அளிக்கப்படும்"-அமைச்சா் செங்கோட்டையன் தகவல்
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை எழுத இதுவரை 9 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
Next Story