முதலமைச்சர் - துணை முதலமைச்சருடன் கருணாஸ் சந்திப்பு

சீர் மரபினருக்கான கணக்கெடுப்பை, தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
முதலமைச்சர் - துணை முதலமைச்சருடன் கருணாஸ் சந்திப்பு
x
சீர் மரபினருக்கான கணக்கெடுப்பை, தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்த அவர்,  இதுதொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். கொரோனா காலம் முடிந்த பிறகு,  நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறிய கருணாஸ், இந்த கணக்கெடுப்பால், மற்ற சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது முற்றிலும் தவறு என்றார்.

Next Story

மேலும் செய்திகள்