மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சி - தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிமிப்புகளால் மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சி - தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
x
மதுரை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிமிப்புகளால் மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில், மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் சுமார் 19 ஊரணிகள் கண்டறியப்பட்டுள்ள சூழலில் முதற்கட்டமாக  சிந்துபட்டி, செம்பட்டி, பொட்டலுபட்டி கிராமங்களில் இருந்த ஊரணிகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த, பணிகளை  மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசிகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்