"முக கவசம் அணியாவிட்டால் எமலோகம் போகலாம்" - நாட்டுப்புற கலைஞர்கள் நூதன பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முக கவசம் அணியாவிட்டால் எமலோகம் போகலாம் - நாட்டுப்புற கலைஞர்கள் நூதன பிரச்சாரம்
x
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எமதர்மன் வேடத்தில் வந்த நாட்டுப்புற கலைஞர் ஒருவர், முக கவசம் அணியாமல் வருபவர்களை, உடனடியாக எமலோகம் அழைத்துச் செல்வேன் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்