"சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த நிவாரணமும் வழங்க கூடாது" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு காரணம் காட்டி, நிர்வாகத்தினரை அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த  நிவாரணமும் வழங்க கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
x
ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு காரணம் காட்டி,  நிர்வாகத்தினரை அனுமதிக்க கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்தது. அதில் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு அனுமதி உள்பட எந்த ஒரு நிவாரணமும் வழங்க கூடாது என தெரிவித்துள்ளது. ஆலையின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்