தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 515 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  


Next Story

மேலும் செய்திகள்