ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளர் மரணம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 55 வயதான காந்தி தொற்று பாதிப்பால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றால் மேலும் ஒரு அரசியல் பிரமுகர் மரணமடைந்துள்ள நிலையில், காந்தியின் மரணம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
