ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது
x
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில்,  தமிழ்,  ஆங்கிலத்தோடு இந்தி மொழியிலும் புதுக்கோட்டை என்று எழுதப்பட்டிருந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்