நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
x
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பெண்ணிடம் செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெட்சுமி என்ற பெண், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்