"மீண்டும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் சிலவற்றை புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலையே வழக்குகளை முடித்ததுபோல் காண்பிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் சிலவற்றை புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலையே வழக்குகளை முடித்ததுபோல் காண்பிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில் புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலும் அவர்களது கையொப்பம் இல்லாமலும் புகார் வழக்கினை முடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற புகார்கள் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் மனுதாரர்களின் புகார் மனுக்களை திரும்ப எடுத்து நிச்சயமாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Next Story

