தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் - புதிய நிர்வாகிகளுக்கு வைகோ வாழ்த்து

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் - புதிய நிர்வாகிகளுக்கு வைகோ வாழ்த்து
x
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதியின் அரசியல் பயணத்தில் தோன்றாத் துணையாக இருந்து கட்சியை வழிநடத்தியதில் முக்கியத் தளகர்த்தரான துரைமுருகன், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பயணியாற்றி, நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு ஆகிய இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்