புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய குழு

தேசிய புதிய கல்வி கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
x
தேசிய புதிய கல்வி கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதற்காக தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்