"நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எளிதில் குணமாகக் கூடிய சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்