3 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம்? - இன்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 3 நாட்க மட்டுமே நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம்? - இன்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
x
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 3 நாட்க மட்டுமே நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவை கூட்டத்திற்காக  கலைவாணர் அரங்கத்தின் 3ம் தளத்தில் பல்வகை கூட்டரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது, என்னென்ன அலுவல்களை மேற்கொள்வது என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம், இன்று காலை11 மணி அளவில்  நடக்கிறது.  இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்களும் கலந்துகொள்கின்றனர். அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.. 


Next Story

மேலும் செய்திகள்