5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை - சென்னையில் துவக்கி வைத்தார், அமைச்சர் சம்பத்

சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்கியது.
5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை - சென்னையில் துவக்கி வைத்தார், அமைச்சர் சம்பத்
x
சென்னையில் 5  மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. இந்த சேவையை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்