"பா.ஜ.க அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை" - பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கருத்து

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என பா.ஜ.கவினர் அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை என பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை - பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கருத்து
x
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என பா.ஜ.கவினர் அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை என பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் வ.உ.சி படத்திற்கு மரியாதை செய்த பிறகு பேசிய அவர், தனி மனிதரான ரஜினி அரசியல் தலைவராக மாறினாலும்,  பிறரை வாழ்த்துவதில் தவறில்லை என்றார்

Next Story

மேலும் செய்திகள்