வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
x
இ பாஸ் நடைமுறை ரத்து  செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், ஓட்டுநர்கள், பொதுமக்கள் அவதியுற்றனர்

Next Story

மேலும் செய்திகள்